Are you over 18 and want to see adult content?
More Annotations
A complete backup of proyectoadministracionpublica.blogspot.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of lykkenermange.blogg.no
Are you over 18 and want to see adult content?
A complete backup of studiolegaledonofrio.it
Are you over 18 and want to see adult content?
A complete backup of xenderdownloadapp.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of conversor-dolar.com.br
Are you over 18 and want to see adult content?
A complete backup of metz-furniere.de
Are you over 18 and want to see adult content?
A complete backup of racingmotorshop.es
Are you over 18 and want to see adult content?
A complete backup of nyugdijbiztositas.com
Are you over 18 and want to see adult content?
Favourite Annotations
A complete backup of www.viveresenigallia.it/2020/03/02/vivi-senigallia-maurizio-mangialardi-candidato-ideale-per-la-presidenza-
Are you over 18 and want to see adult content?
A complete backup of www.biobiochile.cl/noticias/deportes/futbol/futbol-nacional/2020/02/29/colo-colo-jugara-este-sabado-su-prim
Are you over 18 and want to see adult content?
A complete backup of news.now.com/home/life/player?newsId=382262
Are you over 18 and want to see adult content?
Text
Subscribe
*
*
Login
* செய்திகள் * லேட்டஸ்ட் * இந்தியா * தமிழ்நாடு* உலகம்
* வணிகம் * சுற்றுச்சூழல் * தொழில்நுட்பம் * இதழ்கள் * ஆனந்த விகடன் * ஜூனியர் விகடன் * அவள் விகடன் * சுட்டி விகடன் * சக்தி விகடன் * நாணயம் விகடன் * மோட்டார் விகடன் * பசுமை விகடன் * டாக்டர் விகடன் * அவள் மணமகள் * அவள் கிச்சன் * விகடன் தடம் * தீபாவளி மலர் * டெக் தமிழா * ஸ்போர்ட்ஸ் விகடன் * விகடன் ஆர்கைவ்ஸ் * விகடன் ஸ்பெஷல் * மிஸ்டர் கழுகார் * வலைபாயுதே * இறையுதிர் காடு* Vikatan Originals
* அன்பே தவம் * எவர்கிரீன் 80’ஸ் நாயகிகள் * சினிமா * தமிழ் சினிமா * இந்திய சினிமா * ஹாலிவுட் சினிமா * சினிமா விமர்சனம் * சின்னத்திரை * மெகா சீரியல்கள் * வெப் சீரிஸ்* Budget 2020
* ஆன்மிகம் * திருத்தலங்கள் * மகான்கள் * விழாக்கள் * ராசிபலன் * குருப்பெயர்ச்சி * சனிப்பெயர்ச்சி * ஜோதிடம் * விளையாட்டு * கிரிக்கெட் * கால்பந்து * ஐ.பி.எல் * லைஃப் ஸ்டைல்* பயணம்
* இலக்கியம்* உணவு
* பியூட்டி டிப்ஸ் * ஃபேஷன் * மேலும் மெனுவில்Search
`உணவு, தண்ணீர் எடுக்கவில்லை!' - குட்டியின் சடலத்தருகே 6-வது நாளாக காத்துக்கிடக்கும் தாய்யானை
`உணவு,
தண்ணீர் எடுக்கவில்லை!' - குட்டியின் சடலத்தருகே 6-வது நாளாக காத்துக்கிடக்கும் தாய்யானை
`என்கூட
பேசு, நீ எனக்கு வேணும்!' - ஒருதலைக் காதலால் இளம் தாய்க்கு நேர்ந்த கொடுமை `உ.பி-யில் கிடைத்துள்ள 3,000 டன் தங்கம்!’ - 5 மடங்காக உயரும் இந்திய இருப்பு?`என்
சகோதரனுக்கு கண்ணிவெடி; எனக்கு கொரோனா!' நெகிழவைக்கும் சீன செவிலியரின் பணி `உணவு, தண்ணீர் எடுக்கவில்லை!' - குட்டியின் சடலத்தருகே 6-வது நாளாக காத்துக்கிடக்கும் தாய்யானை
`உணவு,
தண்ணீர் எடுக்கவில்லை!' - குட்டியின் சடலத்தருகே 6-வது நாளாக காத்துக்கிடக்கும் தாய்யானை
`என்கூட
பேசு, நீ எனக்கு வேணும்!' - ஒருதலைக் காதலால் இளம் தாய்க்கு நேர்ந்த கொடுமை `உ.பி-யில் கிடைத்துள்ள 3,000 டன் தங்கம்!’ - 5 மடங்காக உயரும் இந்திய இருப்பு?`என்
சகோதரனுக்கு கண்ணிவெடி; எனக்கு கொரோனா!' நெகிழவைக்கும் சீன செவிலியரின் பணி* vikatan
* lifestyle
* Relationship
Published:Yesterday at 12 PMUpdated:Yesterday at 12 PM `எங்களின் பிரார்த்தனைக்குக் கிடைத்த பரிசு!' - மகளின் வரவால் நெகிழும் ஷில்பாஷெட்டி
மா.அருந்ததி ``இதயம் கனிந்த நன்றியுடன் எங்கள் குட்டி தேவதை சமிஷா ஷெட்டி குந்த்ராவின் வருகையை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று பதிவிட்டிருந்தார் ஷில்பா ஷெட்டி.ஷில்பா
ஷெட்டி
பாலிவுட்டின் பியூட்டி குயினான ஷில்பா ஷெட்டிக்குக் கடந்த 15-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை ஷில்பா ஷெட்டியும் அவரின் கணவரான ராஜ் குந்த்ராவும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் இன்று பகிர்ந்துள்ளனர். ஷில்பாவின் குடும்பம் பாலிவுட், கோலிவுட் என அனைத்து இடங்களிலும் தனது நடிப்பாலும் அழகாலும் தடம் பதித்திருப்பவர் ஷில்பா ஷெட்டி. இவர் தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை 2009-ல் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 7 வயதில் வியான் ராஜ் குந்த்ரா என்று ஓர் ஆண் குழந்தை இருக்கிறது. உள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்!Submit
இரண்டாவது முறையாகக் கருவுற்றிருந்த இவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. வாடகைத்தாய் மூலம் இந்தக் குழந்தையைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தேவதையின் வருகையை சிவராத்திரி நாளன்று அறிவிக்க வேண்டும் என்பதும் ஷில்பா- ராஜ் குந்த்ராவின் திட்டமாம். குழந்தை ஷில்பா ஷெட்டி இந்தத் தகவலை தன் இன்ஸ்டாகிராமில் குழந்தை தன் கையைப் பிடித்திருக்கும் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். அதில், `எங்களின் பிரார்த்தனைகளுக்கு ஓர் அதிசயம் பதிலாகக் கிடைத்துள்ளது. இதயம் கனிந்த நன்றியுடன் எங்கள் குட்டி தேவதை சமிஷா ஷெட்டி குந்த்ராவின் வருகையை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று பதிவிட்டிருந்தார்.ALSO READ
``செயற்கை முறை கருத்தரித்தல் குழந்தையின் ஆயுளைப் பாதிக்குமா?" - மகப்பேறு மருத்துவரின் விளக்கம் மேலும், 'சமிஷா' என்ற பெயரில் `ச' என்றால் சம்ஸ்கிருதத்தில் என்பது `வேண்டும்' என்று அர்த்தம். `மிஷா' என்றால் `கடவுளைப் போன்றவர்' என்று பொருள். கடவுளைப் போன்ற ஒருவரை நாங்கள் பெற்றுள்ளோம். இவள் எங்கள் வீட்டின் லட்சுமி தேவி. உங்களின் ஆசீர்வாதங்களை எங்கள் தேவதைக்கு வழங்குங்கள்' என்றும் அதில் மகிழ்ச்சியுடன் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள் தம்பதியர். வெல்கம் பேபி!* love
* relationship
* family
* baby
* shilpa shetty
உங்களுக்கு பிடித்தவை கானப்ரியா மகளுக்குத் தலைவாரும் அப்பா; 2012-லேயே `நம்பிக்கை' ட்வீட்... `ஹேர் லவ்' குறும்படம் ஆஸ்கர் வென்றகதை!
மலையரசு ராணியின் மனங்கவர்ந்த `புத்திசாலி’.. துரத்தும் கனேடிய சர்ச்சை.. அரசக் குடும்பத்தில் அடுத்தபிரிவு!
ஆர். மகேஷ் குமார் டிஸ்னிலேண்டு செல்லும் கேலி கிண்டலுக்கு ஆளான சிறுவன்... உலக மக்கள் காட்டிய பாசம்! #Viral சத்யா கோபாலன் `விஆர் தொழில்நுட்பம்; இறந்த மகளுடன் சில நிமிடங்கள்!’- கொரிய வீடியோ தரும் நெகிழ்ச்சியும் சர்ச்சையும் ராம் சங்கர் ச `கயிறு கொடுங்கள், சாக வேண்டும்!' -நண்பர்கள் கேலியால் மனமுடைந்த சிறுவன்; கரம் நீட்டிய நெட்டிசன்கள் மா.அருந்ததிFOLLOW
பட்டாம்பூச்சியாக வாழ ஆசைப்பட்டுக்...*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
உங்களுக்கு பிடித்தவை கானப்ரியா மகளுக்குத் தலைவாரும் அப்பா; 2012-லேயே `நம்பிக்கை' ட்வீட்... `ஹேர் லவ்' குறும்படம் ஆஸ்கர் வென்றகதை!
மலையரசு ராணியின் மனங்கவர்ந்த `புத்திசாலி’.. துரத்தும் கனேடிய சர்ச்சை.. அரசக் குடும்பத்தில் அடுத்தபிரிவு!
ஆர். மகேஷ் குமார் டிஸ்னிலேண்டு செல்லும் கேலி கிண்டலுக்கு ஆளான சிறுவன்... உலக மக்கள் காட்டிய பாசம்! #Viral சத்யா கோபாலன் `விஆர் தொழில்நுட்பம்; இறந்த மகளுடன் சில நிமிடங்கள்!’- கொரிய வீடியோ தரும் நெகிழ்ச்சியும் சர்ச்சையும் ராம் சங்கர் ச `கயிறு கொடுங்கள், சாக வேண்டும்!' -நண்பர்கள் கேலியால் மனமுடைந்த சிறுவன்; கரம் நீட்டிய நெட்டிசன்கள் விகடனின் பிரைவசி மற்றும் குக்கீ பாலிசிகளை ஏற்பதன் மூலம் உங்களுக்கு இத்தளத்தில் நிறைவான அனுபவம் கிடைப்பதை உறுதி செய்ய உதவுங்கள். நன்றி! பிரைவசி மற்றும் குக்கீ பாலிசிI Accept
EXPLORE
* Books
* e-Books
* Vikatan Archives
* Sitemap
POLICIES
* Terms
* Privacy Policy
* Cookie Policy
* Copyright
GENERAL
* About Vikatan
* Advertise with us
* Careers
* Contact us
* Feedback
* FAQ
* Public Notice
SUBSCRIPTION
* Digital
* Newsletter
* Coins
CONNECT
*
*
*
*
*
DOWNLOAD OUR APP
*
*
vikatan 2020. All Rights ReservedPowered By QUINTYPE
Details
Copyright © 2024 ArchiveBay.com. All rights reserved. Terms of Use | Privacy Policy | DMCA | 2021 | Feedback | Advertising | RSS 2.0